கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிதி ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

புதுச்சேரியில் கலப்பு திருமணம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.2.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளனர்.