Flash news : கனமழை - 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (31.10.2017) விடுமுறை!!(UPDATE)

புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


* தஞ்சாவூர்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* திருவாரூர்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு  விடுமுறை


* கடலூர் மாவட்டத்தில் ஒன்பது ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் (கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம்)  விடுமுறை

* நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு  விடுமுறை


* கனமழை எதிரொலி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை

* சென்னை மாவட்ட   பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை

* திருவள்ளூர் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு  விடுமுறை

* காரைக்கால் மற்றும் புதுச்சேரி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  விடுமுறை.

ராமநாதபுரம் ராமேஸ்வரம் , பாம்பன், தங்கச்சிமடத்தில்  தாலுக்காக்களுக்கு மட்டும்