அஞ்சல் துறையில் போஸ்ட்மேன் வேலை: பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ராஜஸ்தான் அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 129 போஸ்ட்மேன் வேலைக்கு பத்தாம் வகுப்பு முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Postman
காலியிடங்கள்: 129
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700
விண்ணப்பக்கட்டணம்: ரூ.100
தேர்வு கட்டணம்: ரூ.400
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.11.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.doprajrecruitment.in/Post-MG exam notification - 2017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.