CPS - திட்டத்தில் உள்ள நண்பர்களுக்கு ஓர் வேண்டுகோள்

CPS -பற்றி விளக்கும் சிறு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தின் பாதிப்புகள் ,வடிவம்  ஓய்வூதிய வரலாறு தற்போதைய நிலை, பத்திரிகை செய்திகள் , CPS திட்டம் பற்றிய கேள்விகள் , பழைய மற்றும் புதிய ஓய்வூதிய திட்ட வேறுபாடுகள்  உள்ளிட்டவை  இடம் பெற்றுள்ளது. இப் புத்தகம் வேண்டுவோர் தொடர் கொள்க.
தொடர்புக்கு :
திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ் - 96299-27400

C.கார்த்திக்-98654-45689