ஏர் இந்தியா நிறுவனத்தில் 408 இளநிலை உதவியாளர் பணி

இந்திய ஏர்போர்ட் அத்தாரிட்டி நிறுவனத்தில் (AAI)  நிரப்பபப்பட உள்ள 408 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன்.
விளம்பர எண்: SRD-01/SR/2015
மொத்த காலியிடங்கள்: 86

பணி: இளநிலை உதவியாளர் (Junior Assistant)
பணியிடங்கள்: தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகள் கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் லட்சத்தீவுகள்.
தேர்வு மையங்கள்: மதுரை, ஹைதராபாத்,
கோழிக்கோடு, மைசூர், அகத்தி
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 50 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பையர் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
அல்லது 50 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.06.2015 தேதியின்படி 33க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,500 - 28,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் Airports Authority of India என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE REGIONAL EXECUTIVE DIRECTOR, Airports Authority of India, Southern Region, Chennai - 600027
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.07.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.aai.aero/employment_news/RECRUITMENT-JUNIOR-ASSISTANT-%28FS%29-SRD-2015_160615.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்