டிஎன்பிஎஸ்சி குரூப் IV - மாதிரி வினா - விடை 48

புவியியல்
1408. இந்தியாவில் உள்ள ஒரே மிதக்கும் பூங்கா
a) கெய்புல் லம்ஜோ b) நம்தபா c) டெபாஸ்-திகாஸ் d) கார்பெட்
1409. வெண்மைப் புரட்சியில் அதிக பயன்பெற்ற பயிர் எது?
a) அரிசி b) பருப்புகள் c) கேழ்வரகு d) கோதுமை

1409. “வெண்மை நிலக்கரி” என்பது
a) யுரேனியம் b) நீர்மின்சாரம் c) ஐஸ் d) வைரம்
1410. சேது சமுத்திர திட்டம் இணைப்பது
a) மன்னர் வளைகுடா & அரபிக்கடல் b) இந்தியப் பெருங்கடல் & அரபிக்கடல் c) பாக் விரிகுடா & மன்னார் வளைகுடா
d) மன்னர் வளைகுடா & அரபிக்கடல்
1411. ஜெய்தாபூர் அணுமின் நிலையம் அமைய உள்ள இடம்
a) குஜராத் b) ஆந்திரா c) மகாராஷ்டிரா d) மேற்கு வங்காளம்
1412. லோக்பிரியா கோபிநாத் பர்டோலி சர்வதேச விமான நிலையம் உள்ள இடம்
a) நாக்பூர் b) குவாகாத்தி c) அமிதசாஸ் d) கோவா
1413. மேகமலை அருவி எங்குள்ளது
a) திருச்சி b) தூத்துக்குடி c) நீலகிரி d) தேனி
1414. NTPC அமைக்கப்பட்ட ஆண்டு
a) 1975 b) 1965 c) 1955 d) 1987
1415. குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம்
a) கோவா b) திரிபுரா c) பீகார் d) சிக்கிம்
1416. ஆல்ப்ரெட் வெக்னர் முன்மொழிந்தக் கோட்பாடு
a) கடல் தரை விரிவாக்கம் b) நிலவியல் பலகை
c) கண்டப் போக்கு d) மலையாக்கம்
1417. பொருத்துக:
பறவைகள் சரணாலயம் மாவட்டம்
A) வேட்டக்குடி 1) திருவள்ளூர்
B) காரிக்கிலி 2) சிவகங்கை
C) வடுவூர் 3) திருவாரூர்
D) புலிக்காடு 4) காஞ்சிபுரம்
குறியீடு:
a) A-4, B-3, C-2, D-1 b) A-2, B-4, C-3, D-1
c) A-4, B-2, C-3, D-1 d) A-2, B-3, C-4, D-1
1418. பொருத்துக:
A) பெரிய கோள் 1) புதன்
B) பிரகாசமான கோள் 2) வியாழன்
C) அடர்த்தி மிகுந்த கோள் 3) பூமி
D) சிறிய கோள் 4) வெள்ளி
குறியீடு:
a) A-2, B-3, C-4, D-1 b) A-2, B-4, C-3, D-1
c) A-3, B-4, C-1, D-2 d) A-3, B-4, C-2, D-1
1419. சந்திரனின் ஒளி பூமியை அடைய ஆகும் காலம்
a) 8 நிமிடங்கள் b) 8 நிமிடங்கள் 20 வினாடிகள் c) 1.3 வினாடிகள் d) 2.3 வினாடிகள்
1420. பூமியின் சராசரி ஆரம் தோராயமாக
a) 3200 km b) 6400 km c) 9600 km d) 12800 km
1421. பூமியின் மையச்சுற்றளவில் ஒரு டிகிரி என்பது தோராயமாக
a) 100 km b) 111 km c) 151 km d) 175 km
1422. பூமிக்கு நிலையான சுற்றுப் பாதையின் உயரம்
a) 6 km b) 1000 km c) 3600 km d) 36,000 km
1423. பூமி சூரியனை சுற்றிவரும் வேகம்
a) 25 கி.மீ/செ B) 30 கி.மீ/செ c) 39.5 கி.மீ/செ d) 9.72 கி.மீ/செ
1424. கடற்காற்று வீசுவது
a) பகலில் நிலத்திலிருந்து கடலுக்குள் b) பகலில் கடலிலிருந்து நிலத்திற்கு c) இரவில் நிலத்திலிருந்து கடலுக்குள் d) இரவில் கடலிலிருந்து நிலத்திற்கு
1425. பொருத்துக:
A) தென் சீனக்கடல் 1) டியல்
B) ஆராப்புரா கடல் 2) டொர்னடோ
C) மெக்ஸிகோ வளைகுடா 3) டைபூன்
D) வங்காள விரிகுடா 4) வில்லி-வில்லி
குறியீடு:
a) A-1, B-4, C-3, D-2 b) A-4, B-1, C-2, D-3
c) A-3, B-4, C-2, D-1 d) A-3, B-2, C-4, D-1
1426. உலகின் மிகப்பெரிய பாலைவனம்?
a) சகாரா b) கோபி c) தார் d) தக்லா மக்கான்
1427. பொருத்துக:
நகரம் - தொழில்
A) டெட்ராயிட் 1) சிகார்
B) ஹவானா 2) பட்டு
C) கிம்பர்லி 3) வாகனங்கள்
D) மிலன் 4) வைரச்சுரங்கம்
குறியீடு:
a) A-1, B-3, C-4, D-2 b) A-3, B-1, C-4, D-2
c) A-2, B-4, C-1, D-3 d) A-4, B-2, C-3, D-1
------------------
விடைகள்:
1408. a
1409. d
1410. b
1411. c
1412. c
1413. b
1414. d
1415. a
1416. d
1417. b
1418. b
1419. b
1420. c
1421. b
1422. b
1423. d
1424. b
1425. b
1426. c
1427. a