தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி -அரசு உயர்நிலைப் பள்ளி /மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் -மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வில் தனி ஊதியம் ஊதிய நிர்ணயத்திற்கு அனுமதிப்பது சார்ந்த பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்