01/01/2015 அன்றைய நிலவரப்படி இடைநிலை(அனைத்து பாடங்கள்), உடற்கல்வி, சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக (அனைத்து பாடங்கள்) பதவி உயர்வு பெற தகுதி வாய்ந்தோர் பட்டியல் உடனடியாக தயாரித்து அனுப்பும்படி இயக்குநர் உத்தரவு