பள்ளிக் கல்வித் துறையில் இருந்து SMC கூட்ட தீர்மானங்கள் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அழைப்பு மையம் சென்னை
மையத்திலிருந்து 044 28201600 என்ற எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் அதை தலைமை ஆசிரியர்கள் ஏற்று அழைப்பிற்கு பதில் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விரிவான தகவல்களைப் பெற கீழே உள்ள செயல்முறைகளை டவுன்லோடு செய்து பார்க்கவும்.
👇👇👇👇👇👇👇👇👇
SPD proceedings - Click here