1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை முதல் பருவத் தேர்வு தேதி மாற்றம் -pdf

 மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள்

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை முதல் பருவ தேர்வு 20.09.2023 முதல் 27.09.2023 வரை இணைய வழியிலும் 

அதே நாட்களில் தேர்வு தாள் வடிவில் 4ம் & 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறும் எனவும் தமிழக தொடக்கக்கல்வி துறை அறிவிப்பு.
                                                         

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி 04.10.2023 முதல் 06.10.2023 வரை நடைபெறும்


 4 & 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 09.10.2023 முதல் 11.10.2023 வரை நடைபெறும் என அறிவிப்பு


இரண்டாம் பருவம் முதல் வளரறி மதிப்பீடு ஆ FA (b)  ( 15 நாட்களுக்கு ஒருமுறை)Click here to download proceedings