மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree Courses) online இல் விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு

 மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் (Paramedical Degree Courses) சேர 19.06.2023 முதல் இணையவழியாக விண்ணப்பம் செய்யலாம்.