அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்ட தேதி மாற்றம்

 அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் 27.06.2023 மற்றும் 28.06.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர் புரத்தில் நடைபெறும் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!


Click here to download pdf file...