01.11.22, செவ்வாய்:
சிறப்பு கிராம சபா கூட்டம்
02.11.22, புதன்:
கல்லறைத் திருநாள் (RL)
05.11.22, சனிக்கிழமை :
குறைதீர் நாள்
08.11.22, செவ்வாய்:
குருநானக் ஜெயந்தி (RL)
12.11.22, சனிக்கிழமை:
CRC பயிற்சி
19.11.22, சனிக்கிழமை:
ஈடு செய்யும் வேலைநாள்
*முக்கிய தினங்கள்:*
11.11.22, வெள்ளி:
தேசிய கல்வி தினம்
14.11.22, திங்கள்:
குழந்தைகள் தினம்
21.11.22, திங்கள்:
உலக மீன்வள தினம்
22.11.22, செவ்வாய்:
தேசிய மாணவர் படை தினம்
*வாக்காளர் சேர்ப்பு*
*சிறப்பு முகாம் நாள்கள்:*
12.11.22, சனிக்கிழமை
13.11.22, ஞாயிறு
26.11.22, சனிக்கிழமை
27.11.22, ஞாயிறு