20.07.2022 அன்று தற்காலிக ஆசிரியர்கள் பணியில் சேரலாம் - தேர்ந்தெடுக்கும் புதிய வழிமுறைகள் & கால அட்டவணை வெளியீடு- பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 01.07.2022 நாளிட்ட செயல்முறைகளில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் சார்பாக பார்வை -3 ல் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் . WP.N0 : 16704 of 2022 ன் மீது மாண்பமை உயர்நீதிமன்றத்தால் 01.07.2022 ல் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் ( Revised Guidelines ) வழங்கப்பட்டுள்ளது .



Temporary Teacher Post Revised Guidelines & Proceedings - Download here...