மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் 3% அகவிலைப் படி உயர்கிறது.

 அகவிலைப் படி 3% உயர்கிறது! மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.01.2022 முதல் 3% அகவிலைப் படி உயர்கிறது.


தற்போது 31% அகவிலைப் படி பெறும் ஊழியர்கள், 01.01.2022 முதல் 34% அகவிலைப்படி பெறுவார்கள்.


இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் இறுதியில் வெளியாகும்.


ஏப்ரல் முதல் ஊதியத்துடனும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும் பெறுவார்கள்.


மத்திய அரசு அறிவித்த பின், அதனை பின்பற்றி மாநில அரசுகளும் 3% அகவிலைப் படி உயர்வை வழங்கும் என்பது குறிப்பிடத் தக்கது.