1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*

 *1 முதல் 9 வகுப்பு பள்ளி மற்றும் அனைத்து வகை கல்லூரி  மாணவர்களுக்கு ஜன. 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது*



*ஏற்கனவே 20ம் தேதி வரை விடுமுறை அறிக்கப்பட்ட நிலையில் 31ம் தேதி வரை   விடுமுறை நீட்டிப்பு*


*10, 11, 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்.*


- *தமிழ்நாடு அரசு*


*தமிழகத்தில் 31ஆம் தேதி வரை கல்லூரிகள் விடுமுறை.*


*⭕தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பால் கல்லூரிகளுக்கு வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை.*


 *⭕அனைத்து பிஇ, கலை - அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு 31 ஆம் தேதி வரை விடுமுறை - உயர்கல்வித்துறை.*


*🛑⚡தமிழகத்தில்1-9 வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை.*


*⭕தமிழகத்தில் 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 வரை பள்ளிகள் விடுமுறை.*


 *⭕ஆன்லைன், கல்வித்தொலைக்காட்சி மூலம் 1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை.*