தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் UG, PG, Diploma என்று 150 வகையான படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்
பத்திரிக்கை செய்தி கல்வி ஆண்டு 2021-22 க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதுகலை (பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகள்) மற்றும் இதர பட்டயப் படிப்புகள் உட்பட மொத்தம் 150 படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்று வருகின்றது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள பத்திரிகை செய்தியை காணவும்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇