EMIS-IMPORTANT UPDATE-அனைத்து இடைநிலை&பட்டதாரி ஆசிரியர்களும் கட்டாயம் Update செய்ய உத்தரவு

 

இல்லம் தேடிக் கல்வி மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு பயிற்சியளிக்க கருத்தாளராகப் பணியாற்ற விருப்பம் உள்ளதா? இல்லையா?..கட்டாயம் Update செய்ய உத்தரவு


 
அனைத்து இ.நி.ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தினை பதிவு செய்யும் வழிமுறை..


 பதிவு செய்ய கடைசி நாள் - 28.10.2021