CORONA AWARENESS POSTER-PDF

பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களின் கண்ணுக்கு தெரியும்படி கீழ்காணும் கொரோனா வாசகத்தை வைக்கலாம்.

 

இதனால் கொரோனா குறித்து விழிப்புணர்வு மாணவர்களுக்கு ஏற்படும்.

 

வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் பகிரவும்.பயன் பெறட்டும்.


கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

CLICK HERE TO DOWNLOAD- PDF