* காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு நடைபெறுமா ?*
*பொதுத்தேர்வு எப்போது நடைபெறும்?*
*1 முதல் 8 வரை உள்ள மாணவர்கள் மாஸ்க் அணியவேண்டுமா?*
*பள்ளிகள் திறந்தபின் அதிகாரிகளின் சர்ப்ரைஸ் விசிட்*
கேள்வி: *ஆசிரியர்களுக்கு ஜீரோ கவுன்சிலிங் நடைபெறுமா?*
பதில் : *இன்னும் முடிவு செய்யவில்லை....*
கேள்வி.:
*10,15 ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாறுதல் உண்டா..?*