*CPS ஒழிப்பு இயக்கம்*
*மாநில மையம்*
----------------------------------
*மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்*
*நாள்: 08.08.2021*
*ஞாயிறு*
*இடம்:*
*VGS மீட்டிங் ஹால்*
(பேருந்து நிலையம் அருகில்)
*திண்டுக்கல்*
*நேரம்: காலை 10 மணி*
*CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய அடுத்த கட்ட இயக்க நடவடிக்கைகளை முன்னெடுக்க இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது...
# புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது...
#CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய (ஒற்றை கோரிக்கை ) தமிழ்நாடு அரசுக்கு - CPS ஒழிப்பு இயக்கம் சார்்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....
# கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நகலை அரசுக்கு அனுப்புதல்....
# செப்டம்பர் மாதத்தில் அடுத்த கட்டம் குறித்து மதுரையில் cps ஒழிப்பு இயக்கம் நடைபெறும்....
*களத்தில்*
*மு.செல்வக்குமார்*
*சு.ஜெயராஜராஜேஸ்வரன்*
*பி. பிரெடெரிக் எங்கெல்ஸ்*
*மாநில ஒருங்கிணைப்பாளர்கள்*