EMIS STUDENTS PROMOTE ISSUES

 EMIS STUDENTS PROMOTE ISSUES


 

1. மாணவர்களை emis தளத்தில் ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்கு promote செய்தபின்  ctrl+shift+R யை click செய்து refresh செய்துகொள்ளவும்.

 

2.பிறகு அடுத்த வகுப்பு மாணவர்களை promote செய்ய வேண்டும்3.இவ்வாறாக ஒவ்வொரு வகுப்பு மாணவர்களை promote செய்தால் மட்டுமே உடனே update ஆகும்.

 

4. இல்லையெனில் students list யில் no record found என வரும்.

 

5.  No record found என வந்தாலும் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம் logout செய்து வெளியே வந்துவிடவும்.

ஒரு மணி நேரம் கழித்து students list யில் மாணவர்கள் பெயர் வந்துவிடும்.