முதலமைச்சருடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு!!!


 மத்திய கல்வி அமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தை தமிழக

அரசு புறக்கணித்த நிலையில் முதலமைச்சருடன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு சந்திப்புஅடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.