G.O 280- தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் /ஓய்வூதியர்கள் Covid-19 பெருந்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று கொள்ளலாம் என்பதற்கான அரசாணை

 


அரசாணை நகலை தமிழக அரசு ஊழியர்கள்/ஓய்வூதியர்கள் பத்திரப்படுத்தி வைத்துக் கொ ள்ளவும். அதாவது தனியார் மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள் /ஓய்வூதியர்கள் Covid-19 பெருந்தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று கொள்ளலாம் என்பதற்கான அரசாணை இது.