#Breaking || G.O -342- 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்-G.O ATTATCHED

 

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு..

 

தமிழகத்தில் ஏப்ரல் 10ம் தேதி முதல் கோயில் மற்றும் மதம் சார்ந்த விழாக்கள் நடத்த தடை..

 

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

 

 

பேருந்துகளில் நின்று பயணிக்க தடை.

 

E-பாஸ் முறை மீண்டும் அமல் (வெளி மாநிலம் மட்டும்).

 

Hotel, டீ கடை, போன்ற இடங்களில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

 

பூங்கா, அரங்கம், மற்றும் அருங்காட்சியம் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி.

 

திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் , இறப்பில் 50 பேர் மட்டும் அனுமதி..

 

நீச்சல் குளங்களில் வீரர்கள் மட்டும் அனுமதி...

 

ஜவுளி கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அனுமதி 

.CLICK HERE TO DOWNLOAD G.O 342