முகக்கவசம் அணிய வில்லை என்றால் பெட்ரோல் கிடையாது

 

தமிழகத்தில் கொரோனா நோய் தோற்று அதிகரித்துவரும் நிலையில்

தமிழக அரசு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்துள்ளது.

 

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் ஒரு வழங்கப்படமாட்டாது என அறிவித்துள்ளது.எனவே வாகனங்களுக்கு

பெட்ரோல்  நிரப்ப வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வருமாறு தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.