பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த உயர் நீதிமன்ற ஆணை......

 

பத்தாம் வகுப்பு தேர்வு நடத்த உயர்  நீதிமன்ற ஆணை......

 


 தமிழ்நாடு நர்சரி  பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார் அவர்கள் போட்ட வழக்கில்.... அனைத்து வகை பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு  பொதுத்தேர்வு


நடத்தி பதினோராம் வகுப்பு சேர்க்கை செய்திட    சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் அனுப்பி உள்ளேன்.

  click here to download- judgement copy

பள்ளி நிர்வாகிகள்  பார்த்து படித்து பயன்பெறுங்கள்.

 

 அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் தேர்வு அல்லது  ஆப்லைன் தேர்வு நடத்தி  மதிப்பெண் போடுங்கள் வரவேண்டிய பள்ளி கல்வி கட்டணத்தை வசூல் செய்து கொள்ளுங்கள்.


அன்புடன்

 கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.