தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி பொது விடுமுறை - ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தொழிலாளர் நலத்துறை உத்தரவு