தே
தேனி: 12 ஆம் வகுப்பு மாணவர்களை ஆல் பாஸ் ஆக்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தனக்குஆதரவாக சீலையம்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதியிலிருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், 12 ஆம் வகுப்பு ஆல் பாஸ் தொடர்பாக மாணவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளதாகவும், மாணவர்களை ஆல் பாஸ் குறித்து விரைவில் முடிவு: