06-04-2021 அன்று தேர்தல் நடைபெறுவதால் 02-04-2021 முதல் 04-04-2021 ஆகிய அரசு விடுமுறை நாட்களில் கருவூலம் இயங்கும். (புனிதவெள்ளி, சனி மற்றும் ஞாயிறு விடுமுறை ரத்து)