BREAKING : பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் ரூ.7,700-இல் இருந்து 10 ஆயிரமாக உயர்வு
*தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர
ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு -அரசாணையில் தகவல்*வருகை பதிவேட்டின் படி, தலைமை ஆசிரியர்கள் மூலமாக சம்பளம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதிப்பு