26.2.2021 முதல் 28.2.2021வரை நடைபெற இருந்த தொடக்க, நடுநிலை,பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு /BEO பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்றம் உத்தரவுப்படி ஒத்தி வைக்கப்படுகிறது. -தொடக்கக் கல்வி இயக்குநர் -PROCEEDINGS