கோவிட்-19 நோய் பரவலை கட்டுப்படுத்த, அலுவலகங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் பற்றிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது