IFHRMS - PAN No, Cell No, E-mail ID Updates

 



IFHRMS ல் ஒவ்வொரு பணியாளரின் PAN No, Cell No, e-mail ID ஆகியவற்றை மாற்ற DDO Level ல் Option வழங்கப்பட்டுள்ளது...

 

PAN Number  மாற்றம் செய்ய Helpdesk  அணுகத் தேவையில்லை... DDO


 Level ல் மாற்றிக் கொள்ளலாம்...

 

e-Mail I'd update செய்வதால்.... ஒவ்வொரு பணியாளரது Pay Slip  அவரது e-mail I'd க்கு மாதம்தோறும் அனுப்பப்படும்.... தனியாக Login செய்து Payslip 

Download செய்ய வேண்டியது இல்லை....

 

Cell Number Update செய்வதால்... Salary Credit ஆன உடன் Message அனுப்பப்படும்...

 

மேற்கூறிய மாற்றங்களை கீழ்கண்ட Option ல் மாற்றலாம்..

 

Initiator Level - HR - Employee Profile - Employee Basic Details Update Webadi - enter the details and then upload the excel...