பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறை 2020 21 ஆம் கல்வியாண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்ப தகுதி வாய்ந்த மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் மொழி ஆசிரியர்களின் விபரங்கள் பெறப்பட்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான தற்காலிக தேர்வு பட்டியல் சுற்றுக்கு அனுப்புதல் தொடர்பாக- SHARE TO ALL