இறுதி ஆண்டு வகுப்பு மாணவர்களைத் தவிர பிற வகுப்புகளுக்கு ஏப்ரல் 30 வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே. நேரடி வகுப்புகள் கிடையாது. அண்ணா பல்கலைக் கழகம்!