விடுமுறை காலத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்துப்படி ரூ 2500 ஊதியத்துடன் வழங்கப்பட வேண்டும். கருவூலம் மற்றும் கணக்குத் துறை அலுவலர் கடிதம்