#BREAKING: தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை - தமிழக அரசு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு; பள்ளிகள் திறப்பு தேதி குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும்!” - தமிழக அரசு அறிவிப்பு

 









BREAKING: தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இல்லை - தமிழக அரசு

கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு நடவடிக்கை

CLICK HERE-GOVT ORDER