பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஎச்.டி. படிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு

 

பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஎச்.டிபடிப்புகளுக்கான எழுத்துத் தேர்வு தேதி அறிவிப்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில்., பிஎச்.டிபடிப்புகளுக்கானஎழுத்துத் தேர்வு டிச.15-ம் தேதி தொடங்குகிறது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் பல்கலைக்கழகத் துறைகள்கோவைநீலகிரிதிருப்பூர்ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அரசுஅரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன