வாக்காளர் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் தேவையான ஆவணங்கள்


 பத்தாம் வகுப்பு சான்றிதழ்பிறப்பு சான்றிதழ், ஆதார் கார்டு,ஓட்டுனர் உரிமம்

பாஸ்போர்ட்,கிசான் சான்று,

அடையாளச் சான்று,பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் ,ரேஷன் கார்டு,பாஸ்போர்ட்,வங்கி கணக்கு புத்தகம், பத்தாம் வகுப்பு சான்றிதழ் ,மாணவர் அடையாள அட்டை,ஆதார் கார்டு.

மேற்கண்ட மூன்று ஆவணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு ஜெராக்ஸ் கொண்டு செல்லவும்