சென்னை: மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர் உள் ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை, இன்று(நவ.,18) துவங்குகிறது.
தமிழக
அரசு ஒதுக்கீட்டில், 4,179 எம்.பி.பி.எஸ்., மற்றும், 1,230 பல் மருத்துவ
படிப்பான, பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. நிர்வாக ஒதுக்கீட்டில், 953
எம்.பி.பி.எஸ்., -மற்றும் 695 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இந்த
இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, இன்று முதல், சென்னை, பெரியமேட்டில் உள்ள,
நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. அதில், அரசு பள்ளிகளில் படித்த
மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு கவுன்சிலிங், இன்று துவங்கி, 20ம் தேதி வரை
நடைபெற உள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில், 405 இடங்களுக்கு
விண்ணப்பித்த, 951 மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 'அழைப்பு
கடிதம் தபால் வாயிலாக அனுப்பப்படாது; இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், 'கவுன்சிலிங் வளாகத்தில்,
கொரோனா தடுப்பு நடவடிக்கைககள் பின்பற்றப்படும்' என்றும், மருத்துவ கல்வி
இயக்ககம் தெரிவித்துள்ளது.
- Home
- About Us
- Students Zone
- _12th Exam
- _12th Study Materials
- _Admissions
- _Books
- _Exam Results
- _Results
- _Hallticket
- _SSLC
- _Studies
- _Syllabus
- _Text Book
- _EMPLOYMENT
- Teachers Zone
- _Pay Order
- _7th Pay Commission
- _Calendar
- _Dept Exams
- _Dept Exam Books
- _GPF
- _Holiday's
- _HRA Table
- _Income Tax
- _IT News
- _NHIS
- _Panel
- _Regularization Order
- _RH List
- _RMSA
- _SSA
- _Rules Book
- _Transfer
- _Leave Rules
- _Genuineness
- _Rare Go's
- General Zone
- _University
- _General
- _RTI
- _DA
- _Goverment Order
- _Dept News
- _Court News
- _CPS
- _ELECTIONS
- TRB,TET & TNPSC Zone's
- _TRB
- _TET
- _TNPSC