உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு ரத்து- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

 

#Breaking || அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் உதவிப் பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு ரத்து.தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.