தேசிய திறனாய்வு தேர்வு -APPLICATION AVAIL-பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-11- 2020- அரசு தேர்வுகள் இயக்குனர் செயல்முறைகள்-PDF FILE

 

அரசு தேர்வுகள் இயக்ககம் தேசிய திறனாய்வு தேர்வு டிசம்பர் 2020 மேல்நிலை ,இடைநிலை & சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய 

 திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்திக்குறிப்பு வெளியிடுதல் சார்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் செயல்முறைகள்.&

தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் 21-11-2020 முதல் 30-11-2020 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வு கட்டண தொகை ரூபாய் 50 சேர்த்து சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் வழியாக ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30- 11 -2020- DOWNLOAD APPLICATION BELOW LINK

       CLICK HERE - APPLICATION EXAM DATE & PRO