7.5% இட ஒதுக்கீட்டைப் பெற அரசுப் பள்ளியின் சான்று கட்டாயம்: மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு. ( சான்றுக்கான படிவம் இணைப்பு ) BONAFIDE CERTIFICATE,

 NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 7.5% இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க மேற்கண்ட படிவத்தில் தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் மேலொப்பம் பெற வேண்டும்.


CLICK HERE TO DOWNLOAD- BONAFIDE- CERTIFICATE-FORM 2