மருத்துவ கலந்தாய்வு நவம்பர் 30க்கு ஒத்திவைப்பு- LETTER AVAIL

 

நிவர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாதவண்ணம் நாளை (24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு  2020-2021 வரும் (30.11.2020) திங்கட்கிழமை அன்று நடைபெறும் வகையில் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது