அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதா ? இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வருமா ? அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் பதில்

 

தனிநபருக்கான ஆணை - அன்னை தெரசா மகளிர்  பல்கலைக்கழகம் மூலம் வழங்கப்படும் M.Phil., பகுதி நேர படிப்பு பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது எனவும் இது தொலைதூரக் கல்வியின் (Distance Mode) கீழ் வராது எனவும் அன்னை தெரசா மகளிர்  பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு!click here to download - the registrar letter below link

CLICK HERE TO DOWNLOAD- M.PHIL REGISTRAR LETTER