தமிழக அரசிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

 

HOW TO CHANGE THE NAME IN THE TAMILNADU GAZETTE?

 

தமிழக அரசிதழில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

 

(பெயர் மாற்றம் ,பெயர் திருத்தம், மதம் மாறியவர்கள் பெயர் மாற்றம்)

 

1.18 வயது நிரம்பியவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம்.

 

2. 18 வயது நிரம்பாதவர்கள் பெற்றோர், பாதுகாவலர் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்க தேவையானவை

* விண்ணப்பப் படிவம் (பதிவிறக்கம் செய்து மட்டுமே நிரப்பவும் நகல் ஏற்றுகொள்ளப்படாது)

2.பிறப்பு சான்றிதழ் நகல்

3.பெற்றோர் அடையாள அட்டை நகல்

4.தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் Rs.415 DD

 

இவற்றை எல்லாம் தயார் செய்து கொண்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.

மேலும் விவரங்களுக்கு click here and watch this video.           

https://youtu.be/Kt6sB24kFKw