நியாயவிலைக் கடையில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சென்று பொருட்கள் பெற முடியாத சூழ்நிலையில் உங்களால் ஒரு நபர் நியமிக்கப்பட்டு அவரால் உங்கள் பொருட்கள் வாங்குவதற்கு இந்த படிவம் நிரப்பி நியாயவிலைக் கடையில் வழங்க வேண்டும்