பள்ளிக்கல்வித்துறையில் இரண்டு இணை இயக்குனர்கள் மாற்றம்
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரக இணை இயக்குனர் செல்வகுமார், பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனராக மாற்றம்
பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராஜேந்திரன் , மத்திய இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குனராக மாற்றம்