இந்திய கம்ப்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் 6498 பணியிடங்கள்

 6498 posts in the Office of the Comptroller and Auditor General of India

பணியிடங்கள்: 6,498

 Senior Auditor – 2651

 Senior Accountant – 3847

 தகுதி : Senior Auditor மற்றும் Senior Accountant என இவ்விரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் இந்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏதேனும் ஒரு அரசு நிறுவனத்தில் Senior Auditors அல்லது Senior Accountants போன்ற பணியில் இருந்தவராக இருக்க வேண்டும்

 ஊதியம் : ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை

 விண்ணப்பிக்கும் முறை : 28.10.2020 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்

 OFFICIAL NOTIFICATION: CLICK HERE